'Oxford தடுப்பூசி போட்டால் Monkey-யாகி விடுவீர்கள்'-Russia பொய் பிரச்சாரம் | Oneindia Tamil

2020-10-17 4,578

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போட்டால் குரங்காக மாறி விடுவீர்கள் என ரஷ்யா செய்த விஷம பிரசாரத்தால் அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன. எந்த தடுப்பூசியும் இதுவரை சரியான தீர்வை தந்ததாக உலக சுகாதார மையம் உறுதி செய்யவில்லை.

A smear campaign has been launched in Russia to discredit the coronavirus vaccine developed by Oxford University scientists. Russia spreads fake news claiming Oxford coronavirus vaccine will turn people into MONKEYS

#CoronaVaccine
#RussiaVaccine
#OxfordVaccine